சென்னை NIEPMD வேலைவாய்ப்பு 2020

0
சென்னை NIEPMD வேலைவாய்ப்பு 2020
சென்னை NIEPMD வேலைவாய்ப்பு 2020

சென்னை NIEPMD வேலைவாய்ப்பு 2020

சென்னை NIEPMD தனது Senior Lecturer மற்றும் Lecturer ஆகிய பதவிகளின் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியில் பணிபுரிவதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதிநாள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரியில் 08.10.2020 நாளை நடக்கும் நேர்காணலின் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் இப்பணி குறித்த தகவல்களை காண கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் சென்னை NIEPMD
பணிகள் Senior Lecturer மற்றும் Lecturer
மொத்த பணியிடங்கள் 04
விண்ணப்பிக்கும் முறை Offline
நேர்காணல் தேதி 08.10.2020

காலிப்பணியிடம் :

சென்னை NIEPMD தனது Senior Lecturer மற்றும் Lecturer ஆகிய பதவிகளின் 04 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வயது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Occupational Therapy பாடப்பிரிவில் இளங்களை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,800/- முதல் ரூ.39,600/- வரை தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரியில் 08.10.2020 அன்று நடக்கும் நேர்காணலின் கலந்து கொள்ள வேண்டும்.

DOWNLOAD NOTIFICATION&APPLICATION PDF

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!