சென்னை NIEPMD வேலைவாய்ப்பு 2020
சென்னை NIEPMD தனது Senior Lecturer மற்றும் Lecturer ஆகிய பதவிகளின் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பிப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரியில் 08.10.2020 அன்று நடக்கும் நேர்காணலின் கலந்து கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | சென்னை NIEPMD |
பணிகள் | Senior Lecturer மற்றும் Lecturer |
மொத்த பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நேர்காணல் தேதி | 08.10.2020 |
காலிப்பணியிடம் :
சென்னை NIEPMD தனது Senior Lecturer மற்றும் Lecturer ஆகிய பதவிகளின் 04 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வயது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணவும்.
கல்வித்தகுதி:
இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Occupational Therapy பாடப்பிரிவில் இளங்களை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.மேலும் 2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,800/- முதல் ரூ.39,600/- வரை தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலமாக தேர்வு செய்யபப்டுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரியில் 08.10.2020 அன்று நடக்கும் நேர்காணலின் கலந்து கொள்ள வேண்டும்.
DOWNLOAD NOTIFICATION&APPLICATION PDF
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்