NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் பணி வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் பணி வாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் பணி வாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.80,000 சம்பளத்தில் பணி வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

NIEPMD தேசிய நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director, Clinical Assistant, Administrative Officer பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Empowerment Of Persons With Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர் Director, Clinical Assistant, Administrative Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 Days From AD
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NIEPMD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், NIEPMD தேசிய நிறுவனமானது கீழுள்ளவாறு காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

  • Director – 01
  • Administrative Officer – 01
  • Clinical Assistant (Speech Therapist) – 01
  • Clinical Assistant (Developmental Therapist) – 01
NIEPMD கல்வித் தகுதி:
  • Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Postgraduate Degree முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் RCI / MCI யில் பதிவு செய்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Administrative Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Post Graduate Degree / MBA முடித்திருக்க வேண்டும்.
  • Clinical Assistant (Speech Therapist) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.Sc. (Sp. & Hg.) முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் RCI யில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • Clinical Assistant (Developmental Therapist) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் BRS (MR) / BMR / BRT / PGDDT / PGDEI / Bachelor / Masters முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் RCI யில் பதிவு செய்திருக்க வேண்டும்.
NIEPMD அனுபவம்:
  • Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Administrative Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Clinical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
NIEPMD வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 64 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

NIEPMD ஊதிய விவரம்:
  • Director பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.80,000/- வழங்கப்பட உள்ளது.
  • Administrative Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.45,000/- வழங்கப்பட உள்ளது.
  • Clinical Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.40,000/- வழங்கப்பட உள்ளது.
  • மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
NIEPMD விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwD விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

NIEPMD தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NIEPMD விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு நிறுவனத்தின் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து கொடுத்துள்ள தபால் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவும்.

NIEPMD Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!