ரூ.46,000/- ஊதியத்தில் NIEPMD-ல் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
ரூ.46,000/- ஊதியத்தில் NIEPMD-ல் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ரூ.46,000/- ஊதியத்தில் NIEPMD-ல் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
ரூ.46,000/- ஊதியத்தில் NIEPMD-ல் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

NIEPMD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant (Demonstrator, Asso. Prof.) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Consultant (Demonstrator, Asso. Prof.)
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023, 02.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline, Interview
NIEPMD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant (Demonstrator, Asso. Prof.) பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master in Prosthetics & Orthotics / Ph. D in Prosthetics & Orthotics / Bachelor in Prosthetics & Orthotics தேர்ச்சியுடன் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.12,000/-

NIEPMD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,800/- முதல் ரூ.46,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.02.2023க்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறும், 31.01.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1
Download Notification PDF 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!