தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது ~~ சம்பளம்: ரூ.40,000/-

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது ~~ சம்பளம்: ரூ.40,000/-
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது ~~ சம்பளம்: ரூ.40,000/-
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது ~~ சம்பளம்: ரூ.40,000/-

NIEPMD தேசியநிறுவனத்தில் காலியாக உள்ள Sr. Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Sr. Consultant, Hindi Consultant மற்றும் Consultant in Accounts Section
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview
NIEPMD காலிப்பணியிடங்கள்:

Sr. Consultant, Hindi Consultant மற்றும் Consultant in Accounts Section பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தேசிய நிறுவன வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

NIEPMD அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

NIEPMD சம்பள விவரம்:
  • Sr. Consultant ரூ. 40,000/-
  • Hindi Consultant – ரூ. 30,000/-
  • Consultant in Accounts Section- ரூ. 36,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.03.2022 அன்று நடைபெற உள்ளது.

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். 04-மார்ச்-2022 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.

முகவரி:

NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, சென்னை – 603 112

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!