NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020 !!

0
NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020 !!
NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020 !!

NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020 !!

சென்னையில் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனதத்தில் (NIEPMD) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. Clinical Therapist & Ear Mould Technician பணிகள் காலியாக இருப்பதாகவும் அந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Clinical Therapist & Ear Mould Technician
பணியிடங்கள் 2
கடைசி தேதி 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIEPMD பணியிடங்கள் :

Clinical Therapist & Ear Mould Technician பணிகளுக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NIEPMD கல்வித்தகுதி :
  • Clinical Therapist – M.Sc (Sp & Hg/Audiology/SLP)/MASLP தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Ear Mould Technician – Diploma (Hearing Aid Repair & Ear Mould Technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIEPMD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை பெறுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்

NIEPMD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 05.11.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!