NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020

0
NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020
NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020

NIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020

சென்னையில் செயல்படும் பல குறைபாடுகள் உள்ளவர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனமான National Institute for Empowerment of Persons with Multiple Disabilities ஆனது Assistant Professor, Lecturer, Assistant, Accountant, Store Keeper & Multi-Task Manager மற்றும் Hindi Typist ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் தற்போது விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைய உள்ளதால் இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தம் மூலமாக உடனே விண்ணப்பிக்கலாம்

நிறுவனம் NIEPMD சென்னை
பணியின் பெயர் Assistant Professor, Lecturer, Assistant, Accountant, Store Keeper & Multi-Task Manager, Hindi Typist
பணியிடங்கள் 18
கடைசி தேதி  02.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • Multi-Task Manager : 01
  • Administrative Officer : 01
  • Workshop Supervisor cum Store Keeper :02
  • Accountant: 01
  • Clinical Assistants: 02
  • Prosthetics & Orthotics: 01
  • Lecturer: 04
  • Assistant Professor: 04
  • Hindi Typist – 01
கல்வி தகுதி:

12th + Diploma/ B.Com/ PG/ MBA/ UG Degree + 2 years experience முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • Multi-Task Manager : Rs.17,600
  • Administrative Officer : Rs.40,000
  • Workshop Supervisor cum Store Keeper :Rs.25,000
  • Accountant: Rs.35,000
  • Clinical Assistants: Rs.32,000
  • Prosthetics & Orthotics: Rs.35,000
  • Lecturer: Rs.40,000
  • Assistant Professor: Rs.55,000
  • Hindi Typist – Rs.22,000
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 11.09.2020 & 02.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Download Notification 3 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!