சென்னையில் மத்திய அரசு பணிகள் 2020 – பதிவு செய்ய விரையுங்கள்
சென்னையில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான பல குறைபாடுகள் உள்ளவர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. NIEPMD நிறுவனத்தில் Data Entry Operator & Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அப்பணிகளை நிரப்ப தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | Data Entry Operator & Consultant |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 13.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NIEPMD காலிப்பணியிடங்கள் :
NIEPMD நிறுவனத்தில் Data Entry Operator & Consultant பணிகளுக்கு என 06 காலியிடங்கள் உள்ளது.
NIEPMD கல்வித்தகுதி :
- Data Entry Operator – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Hindi/ English Typing தெரிந்திருக்க வேண்டும். Hindi மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Consultant – PG தேர்ச்சி மற்றும் RCI Registration பெற்றிருக்க வேண்டும். Hindi மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Junior Consultant – UG தேர்ச்சி மற்றும் RCI Registration பெற்றிருக்க வேண்டும். Hindi மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
NIEPMD ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்டுவோர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை சம்பளம் பெறுவர்.
NIEPMD தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- Interview நடைபெறும் தேதி – 13.11.2020
- Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.11.2020 அன்று தங்களின் அனைத்து அசல் ஆவணங்களுடன் Room No: 99, Second Floor, NIEPMD, ECR, Muttukadu, Chennai-603112 என்ற முகவரியில் 13.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்