Degree முடித்தவர்களுக்கு ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை !!

0
பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை !!
பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை !!

Degree முடித்தவர்களுக்கு ரூ.39 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் வேலை !!

சென்னையில் உள்ள பல குறைபாடுகள் உள்ளவர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இத்துறையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சென்னை NIEPMD
பணியின் பெயர் Demonstrator/ Junior Lecturer/ Lecturer/Senior Lecturer
பணியிடங்கள் 08
நேர்காணல் தேதி 15.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் 
காலியிடங்கள் :

சென்னை NIEPMD அதன் Demonstrator/ Junior Lecturer/ Lecturer/Senior Lecturer ஆகிய பதவிகளுக்கான 08 பணியிடங்களை நிரப்ப உள்ளது.

NIEPMD கல்வித்தகுதி :
  • Demonstrator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் M.Sc (Biological Science) + B.Ed (General Education) / பட்டமும் 2 வருட பணி அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
  • Junior Lecturer / Senior Lecturer / Assistant Professor / Lecturer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் PG Degree முடித்திருக்க வேண்டும் மேலும் 2 முதல் 5 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

NIEPMD ஊதியம் :
  • Demonstrator பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 29,000/-
  • Junior Lecturer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு -ரூ.33,000/-
  • Lecturer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு -ரூ.36,000/-
  • Senior Lecturer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு -ரூ.39,000/- வழங்கப்படும்.
NIEPMD தேர்வு செயல்முறை :
  • விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அந்நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரிகளே பணியில் அமர்த்தப்படுவார்கள். நேர்காணல் ஆனது 17.11.2020 காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
NIEPMD விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட முகவரியில் 17.11.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இது குறித்த முழு விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

முகவரி

Room No: 34,
First Floor,
Department of Special Education,
NIEPMD,
East Coast Road,
Muttukadu,
Chennai-603112.

Official Notification PDF

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!