NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.44,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.44,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.44,000 சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!

NIEPMD தேசிய நிறுவனத்தில் ரூ.44,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

NIEPMD நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Asst. Professor in Nursing (Consultant) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிங்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Asst. Professor in Nursing (Consultant) ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Psychiatric Nursing பாடப்பிரிவில் M.Sc டிகிரி கட்டாயம் முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் Teaching / Clinical Services பிரிவில் பி[பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பணியமர்த்தப்பட்ட பின் பணியின் போது மாத சம்பளமாக ரூ.44,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக 04.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்முகத் தேர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு செய்வுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடை ன் முடிய உள்ளதால் விண்ணபதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!