NIEPMD நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

0
NIEPMD நிறுவனத்தில் ரூ.2,09,200 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
NIEPMD நிறுவனத்தில் ரூ.2,09,200 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

NIEPMD நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலை விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NIEPMD) ஆனது அங்கு காலியாக உள்ள Associate Professor பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Associate Professor
பணியிடங்கள் 02
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIEPMD வேலைவாய்ப்பு :

NIEPMD நிறுவனத்தில் Associate Professor பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Associate Professor பணிக்கு அதிகபட்சம் 50-56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NIEPMD கல்வித்தகுதி :
  1. அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் MD in Pediatrics/ Masters’ in Audiology டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணிகளில் 8 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NIEPMD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

Associate Professor விண்ணப்பக் கட்டணம் :
  • GEN/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NIEPMD Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!