NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.44,000/- சம்பளத்தில் அரசு பணி

0
NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - ரூ.44,000/- சம்பளத்தில் அரசு பணி
NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - ரூ.44,000/- சம்பளத்தில் அரசு பணி
NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.44,000/- சம்பளத்தில் அரசு பணி

NIEPMD தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor, Lecturer மற்றும் Deputy Controller ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Assistant Professor, Lecturer மற்றும் Deputy Controller
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIEPMD தேசிய நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Assistant Professor in Audiology & Speech Language Pathology (Consultant) – 1 பணியிடம்
  • Assistant Professor in Clinical Psychology (Consultant) – 1 பணியிடம்
  • Sr. Lecturer (Prosthetics & Orthotics) (Consultant) – 1 பணியிடம்
  • Lecturer in Clinical Psychology (Consultant) – 4 பணியிடங்கள்
  • Deputy Controller of Examination (DCE) – 1 பணியிடம்
தேசிய நிறுவன கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc (Sp. & Hg.)/MASLP/M.Sc (Audiology)/M.Sc(SLP)/ M.Phil/ Masters degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
NIEPMD சம்பள விவரம்:
  • Assistant Professor in Audiology & Speech Language Pathology (Consultant) – ரூ.44,000/-
  • Assistant Professor in Clinical Psychology (Consultant) – ரூ.44,000/-
  • Sr. Lecturer (Prosthetics & Orthotics) (Consultant) – ரூ.39,600/-
  • Lecturer in Clinical Psychology (Consultant) – ரூ.39,600/-
  • Deputy Controller of Examination (DCE) – ரூ.40,600/-
NIEPMD விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்பட நகல்களுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 05.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!