NILERD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
NILERD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
NILERD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

NILERD வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (NILERD) இருந்து காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Director, Joint Director, Deputy Director, Assistant Director பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NILERD வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 26-33 முதல் அதிகபட்சம் 35-57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D. & Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 3 – 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்கிறோம்.

Download Detailed Notification 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!