BE/ B.Tech முடித்தவரா? ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
மத்திய அரசு வேலை!
மத்திய அரசு வேலை!

BE/ B.Tech முடித்தவரா? ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் National Institute of Electronics and Information Technology (NIELIT) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வறிவிப்பில் Senior Consultant (Techno Commercial) பதவிக்காக ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 09.09.2021 அன்றுக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT 
பணியின் பெயர் Senior Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
அரசு காலிப்பணியிடங்கள் :

இந்த அறிவிப்பில் Senior Consultant பதவிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Consultant வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் Retired அரசு ஊழியர்கள் அதிகபட்ச வயதானது 62 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NIELIT மாத ஊதியம் :

Senior Consultant பதவிக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

NIELIT கல்வி தகுதி :
  1. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் BE or B.Tech in Electronics and Communications or IT or CS போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. சம்பந்தப்பட்ட துறையில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

Senior Consultant பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு shortlist செய்து ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அரிதிந்த்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கி உரிய ஆவணங்களுடன் [email protected] என்ற வலைதளத்திற்கு 09.09.2021 அன்றுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Short Notice

Detailed Notification

Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!