மத்திய அரசு நிறுவனத்தில் 87 காலியிடங்கள்!! – ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை!!
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியானது. அங்கு Scientist & Scientific Assistant பணிகளுக்கு என 87 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIELIT வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பதிவாளர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
- M.Sc/ MCA/ DOEACC/ BE/ B.Tech/ ME/ M.Tech இவற்றில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
- விண்ணப்பதாரிகள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்
- General விண்ணப்பதாரிகள் ரூ.800/- & SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரிகள் ரூ.400/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 09.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
Searching for opertunity