NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை 2021 – 87 காலியிடங்கள்

0
NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலை 2021 - 87 காலியிடங்கள்
NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலை 2021 - 87 காலியிடங்கள்

NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை 2021 – 87 காலியிடங்கள்

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Scientist & Scientific Assistant பணிகள் காலியாக உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Scientist & Scientific Assistant
பணியிடங்கள் 87
கடைசி தேதி 09.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NIELIT நிறுவனத்தில் Scientist & Scientific Assistant பணிகளுக்கு என 87 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Scientist-B – 18 பணியிடங்கள்
  • Scientific Assistant-A – 69 பணியிடங்கள்
Scientist வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NIELIT கல்வித்தகுதி :
  • Scientist-B – M.Sc (Electronics/ CS) அல்லது MCA அல்லது DOEACC அல்லது BE/ B.Tech/ ME/ M.Tech (EEE/ ECE/ CS/ CA/ IT/ Instrumentation/ E&I/ Power Electronics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Scientific Assistant-A – M.Sc (Electronics/ CS/ IT/ Physics/ Applied Electronics) அல்லது MCA அல்லது BE/ B.Tech/ MS (EEE/ ECE/ CS/ IT/ C&N/ E&T/ Computer Management/ Computational Linguistics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.

Scientist தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரிகள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரிகள் – ரூ.800/-
  2. SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரிகள் – ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 09.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

NIELIT Recruitment 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!