ரூ.2,08,700/- சம்பளத்தில் NIELIT மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) தேசிய தகவல் மையம் (NIC), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) சார்பில் Scientist பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NIELIT |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 127 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NIELIT காலிப்பணியிடங்கள்:
- Scientist-F – 02 பணியிடங்கள்
- Scientist – E – 01 பணியிடம்
- Scientist -D – 12 பணியிடங்கள்
- Scientist-C -112 பணியிடங்கள்
Scientist பதவிக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor Degree in Engineering OR Bachelor Degree in Technology (Bachelor in Engineering or Bachelor in Technology) OR Department of Electronics and Accreditation of Computer Course B-Level OR Associate member of Institute of Engineers OR Graduate Institute of Electronics and Telecommunication Engineers OR Master’s Degree in Science (MSc) OR Master Degree in Computer Application OR Master’s Degree in Engineering OR Technology (ME or M-Tech) OR Master’s Degree in Philosophy (MPhil) முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
NIC அனுபவ விவரம்:
பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 4 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Scientist வயது வரம்பு:
21.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Follow our Instagram for more Latest Updates
NIELIT சம்பள விவரம்:
- Scientist-F – ரூ.131100 – 216600
- Scientist – ரூ.123100 –215900
- Scientist -D – ரூ.78800 – 209200
- Scientist-C – ரூ.67700 – 208700
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் screening test, Evaluation of the academic records மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
- General and all others விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-
NIELIT விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://www.calicut.nielit.in/