NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

NIELIT நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Scientist B பதவியின் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Institute of Electronics and Information Technology
பணியின் பெயர் Scientist B
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NIELIT காலிப்பணியிடங்கள்:

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Scientist B பணியிடங்களுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

NIELIT கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E. / B.Tech அல்லது அதற்கு இணையான டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NIELIT வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

NIELIT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதிய படிநிலை – 10 ன் படி ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NIELIT தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NIELIT விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு Rs.400/-, பொதுப்பிரிவினருக்கு Rs.800/-ம் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

NIELIT விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து சமர்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம். இறுதி நாளாக 18.01.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notification PDF

Online Application 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!