NIELIT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.35,000/- ஊதியம்!!!

0
NIELIT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.35,000 ஊதியம்!!!
NIELIT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.35,000 ஊதியம்!!!

NIELIT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.35,000/- ஊதியம்!!!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) ஏற்பட்டுள்ள Resource Person காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Resource Person வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

NIELIT கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Admin and Accounts பிரிவுகளில் 1 வருடம் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவன தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

அணைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.236/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 07.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நிலையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

NIELIT Recruitment 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!