BE/ B.Tech முடித்தவரா? ரூ.60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

2
NIELIT நிறுவனத்தில் BE B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
NIELIT நிறுவனத்தில் BE B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

BE/ B.Tech முடித்தவரா? ரூ.60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Chief Resource Person & Resource Person பணிகள் காலியாக உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Chief Resource Person & Resource Person
பணியிடங்கள் 02
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NIELIT நிறுவனத்தில் Chief Resource Person & Resource Person பணிகளுக்கு என தலா 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27-35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NIELIT கல்வித்தகுதி :
  • Chief Resource Person – BE/ B.Tech/ M.Tech./ ME/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 04 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Resource Person – Graduate தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.

Resource Person தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிவிரைவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!