ரூ.30,000 ஊதியத்தில் மத்திய அரசின் NIELIT நிறுவனத்தில் வேலை – 10 வது தேர்ச்சி போதும்..!

0
ரூ.30,000 ஊதியத்தில் மத்திய அரசின் NIELIT நிறுவனத்தில் வேலை - 10 வது தேர்ச்சி போதும்..!
ரூ.30,000 ஊதியத்தில் மத்திய அரசின் NIELIT நிறுவனத்தில் வேலை - 10 வது தேர்ச்சி போதும்..!
ரூ.30,000 ஊதியத்தில் மத்திய அரசின் NIELIT நிறுவனத்தில் வேலை – 10 வது தேர்ச்சி போதும்..!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Resource Person, Multi-Tasking Staff பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Electronics & Information Technology (NIELIT)
பணியின் பெயர் Resource Person, Multi-Tasking Staff
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NIELIT காலிப்பணியிடங்கள்:

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) Resource Person, Multi-Tasking Staff பணிகளுக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

  • Resource Person(Project Assistant) – 01
  • Resource Person (Accounts) – 01
  • Multi-Tasking Staff – 01
NIELIT கல்வித் தகுதி:
  • Resource Person(Project Assistant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கணினி இயக்குவதில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.

  • Resource Person (Accounts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Commerce பாடப்பிரிவில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் Diploma in Finance முடித்திருக்க வேண்டும். அல்லது Commerce பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்திருக்கலாம் அல்லது Finance பாடப்பிரிவில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Multi-Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் Electrical Trade ல் ITI முடித்திருப்பது அவசியமாகும்.
NIELIT வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

NIELIT அனுபவ விவரம்:

Resource Person (Accounts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்றார்ப்போல் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NIELIT ஊதிய விவரம்:
  • Resource Person(Project Assistant) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ. 21,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Resource Person (Accounts) பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.24,000/- முதல் ரூ.30,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Multi-Tasking Staff பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ. 21,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
NIELIT விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் ரூ.200/- மட்டும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

NIELIT தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Exams Daily Mobile App Download
NIELIT விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 08.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

NIELIT Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!