NIELIT வேலை வாய்ப்பு 2020

0
NIELIT வேலை வாய்ப்பு 2020
NIELIT வேலை வாய்ப்பு 2020

NIELIT வேலை வாய்ப்பு 2020

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் காலியாக உள்ள வேலையிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களை மேம்படுத்துவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிக்கான வயதுவரம்பு மற்றும் தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஊதியம் போன்ற விவரங்களை அறிய கீழே உள்ள எங்கள் வலைப்பதிவை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIELIT
பணியின் பெயர் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்
பணியிடங்கள் 16
கடைசி தேதி 19.10.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள் :

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பதவிக்கு 16 காலியிடம் நிரப்பிட உள்ளது.

வயது வரம்பு :

40 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பணிக்கான கல்வித்தகுதி:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree/M.Tech முடித்திருக்க வேண்டும்.மேலும் 2 ஆண்டு பனி அனுபவம் உள்ளரக இருத்தல் வேண்டும்.

NIELIT ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,25,000 /- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்தெடுக்கபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 25.10.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணி குறித்த தெளிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

NIELIT Recruitment 2020 Notification PDF

Eligibility Details Notice

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!