மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலை 2021 !!

0
மாதம் ரூ.35,000 ஊதியத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலை 2021 !!
மாதம் ரூ.35,000 ஊதியத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலை 2021 !!

மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலை 2021 !!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆனது Junior Resource Person பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக இம்மாத தொடக்கத்தில் தான் ஒரு பணியிட அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் Junior Resource Person பணிக்கு என ஒரே ஒரு காலியிட மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NIELIT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • B.Com மற்றும் M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் Computers along with Typing/ Data Entry Skills மற்றும் Tally ஆகியவற்றில் நல்ல திறனுடன் அனுபவமும் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாளையே கடைசி நாள் என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download NIELIT Recruitment 2021 Notification

Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here