தகவல் மையத்தில் 495 பணியிடங்கள்

0
தகவல் மையத்தில் 495 பணியிடங்கள்
தகவல் மையத்தில் 495 பணியிடங்கள்

தகவல் மையத்தில் 495 பணியிடங்கள்

தேசிய மின்னணு மற்றும் தகவல் மையத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பணிகளை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

NEET மற்றும் JEE தேர்வுகள் தேதி 2020

பணியிடங்கள் :

விஞ்ஞானி மற்றும் டெக்னீசியன் என மொத்தம் 495 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய பணிகள் – அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

கல்வித்தகுதி :

மின்னணு, இயந்திரவியல், கருவியியல் தொழிநுட்பவியல் போன்ற துறைகளில் பொறியியல் / தொழில்நுட்ப படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நிலக்கரி சுரங்கத்தில் அப்ரன்டிஸ் பணிகள் 2020

விண்ணப்பக்கட்டணம் ;

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 300
  • பெண்கள் / SC / ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.06.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!