12th தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு !

0
12th தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு !
12th தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு !
12th தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு !

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Data Entry Operator பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 16-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIELIT 
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 40
கடைசி தேதி 16.09.2020
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator – 40

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

பிளஸ் 2 முடித்தவர்கள் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம்
  • General – Rs.500
  • SC/ST/PWD/Women – Rs.250
தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் Typing Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16-09-2020 க்குள் ஆன்லைன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Download Eligibility Criteria Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!