மத்திய அரசு வேலைவாய்ப்பு !

1
 மத்திய அரசு வேலைவாய்ப்பு !
 மத்திய அரசு வேலைவாய்ப்பு !

 மத்திய அரசு வேலைவாய்ப்பு !

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Data Entry Operator பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் நாளையொடு ஆதற்கான கடைசி தேதி முடிந்து விடும் என்பதனால் விரைவில் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIELIT 
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 40
கடைசி தேதி 16.09.2020
விண்ணப்பிக்கும் முறை Online
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

பிளஸ் 2 முடித்தவர்கள் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் Typing Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கட்டணம்
  • General – Rs.500
  • SC/ST/PWD/Women – Rs.250
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16-09-2020 நாளைக்குள் ஆன்லைன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Download Eligibility Criteria Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!