NIELIT தேசிய நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி முடித்திருந்தால் போதும்..!

0
NIELIT தேசிய நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - டிகிரி முடித்திருந்தால் போதும்..!
NIELIT தேசிய நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - டிகிரி முடித்திருந்தால் போதும்..!
NIELIT தேசிய நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி முடித்திருந்தால் போதும்..!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Engineer, Faculty & Project Intern பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Electronics and Information Technology (NIELIT)
பணியின் பெயர் Project Engineer, Faculty & Project Intern
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NIELIT பணியிடம்:

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Engineer, Faculty & Project Intern ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download
NIELIT கல்வி தகுதி:

Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் IT / CS பாடப்பிரிவில் MCA / M.Sc / BCA / B.Sc / B.E / B.Tech / NIELIT A / B level தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Faculty பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் IT / CS / Mathematics பாடப்பிரிவில் M.Sc / MA / MCA / M.Sc / BCA / B.Sc / B.E / B.Tech / NIELIT B level தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Intern பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் IT பாடப்பிரிவில் BCA / B.Sc / NIELIT A level தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NIELIT அனுபவ விவரம்:

Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டு S / W Development Using Android துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

Faculty பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 6 மாதம் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NIELIT ஊதியம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் நபர்கள் தேர்வாகும் பணிக்கு மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- வழங்கப்படும்.
  • Faculty பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- வழங்கப்படும்.
  • Project Intern பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,000/- வழங்கப்படும்.
NIELIT தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NIELIT விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் முடிவில் உள்ள இணைப்பின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

NIELIT Notification PDF

NIELIT  Application PDF

NIELIT Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!