ரூ.1 லட்சம் ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.1 லட்சம் ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Scientist-‘E’ மற்றும் Scientist-‘F’ பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (08.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIELIT வேலைவாய்ப்பு விவரங்கள் 2022

  • தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) காலியாக உள்ள Scientist ‘E’ பணிக்கு என 03 பணியிடங்களும், Scientist ‘F’ பணிக்கு என 03 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Scientist-‘E’ மற்றும் Scientist ‘F’ பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech படித்தவர்கள் அல்லது Associate Member of Institute of Engineers (A&B) ஆக இருப்பவர்கள் அல்லது Physics / Electronics / Applied Electronics பாடப்பிரிவில் Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் 08.06.2022 அன்றைய நாளின் படி, Scientist-‘E’ பணிக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராகவும், Scientific ‘F’ பணிக்கு அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
  • Scientist-‘E’ மற்றும் Scientist ‘F’ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 19 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Scientist ‘E’ பணிக்கு குறைந்தது ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை மாத சம்பளமாகவும், Scientist ‘F’ பணிக்கு குறைந்தது ரூ.1,31,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
Exams Daily Mobile App Download
  • SC / ST / PWBD பிரிவினர் மற்றும் பெண்கள் போன்றவர்களிடம் ரூ.400/- மற்றும் பொது பிரிவு & மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.800/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Certificate Verification மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
NIELIT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (08.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NIELIT Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here