ரூ.52,800/- ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

0
ரூ.52,800/- ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
ரூ.52,800/- ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
ரூ.52,800/- ஊதியத்தில் NIELIT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Consultant, Senior Consultant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Electronics & Information Technology (NIELIT)
பணியின் பெயர் Consultant, Senior Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) காலியாக உள்ள Consultant மற்றும் Senior Consultant பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TNPSC Coaching Center Join Now

Consultant, Senior Consultant கல்வித் தகுதி:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Master Degree With Diploma, M.Phil மற்றும் Ph.D Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant, Senior Consultant வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Consultant, Senior Consultant ஊதியம்:

Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Senior Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.52,800/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

NIELIT தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
NIELIT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 24.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

NIEPMD,
East Coast Road, Muttukadu,
Chennai – 603 112.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here