மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி || ரூ.80,000/- ஊதியம்!!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - BE B.Tech தேர்ச்சி ரூ.80,000 ஊதியம்!!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - BE B.Tech தேர்ச்சி ரூ.80,000 ஊதியம்!!

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி || ரூ.80,000/- ஊதியம்!!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப (NIELIT) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Senior Consultant பதவிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIELIT வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வயது வரம்பானது 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • Retired அரசு ஊழியர்கள் அதிகபட்ச வயதானது 62 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • BE or B.Tech in Electronics and Communications or IT or CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • சம்பந்தப்பட்ட துறையில் 10 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பிப்பவர்கள் shortlist செய்து ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கி உரிய ஆவணங்களுடன் [email protected] என்ற வலைதளத்திற்கு 09.09.2021 அன்றுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Detailed Notification

Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!