NIELIT தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.72,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
NIELIT தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.72,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
NIELIT தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.72,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
NIELIT தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.72,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Consultant, Consultant, Consultant (Finance), Executive Assistant, Sr. Resource Person பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Senior Consultant, Consultant, Consultant (Finance), Executive Assistant, Sr. Resource Person
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIELIT காலிப்பணியிடங்கள்:
  • Senior Consultant – 01 பணியிடம்
  • Consultant – 01 பணியிடம்
  • Consultant (Finance) – 01 பணியிடம்
  • Executive Assistant – 02 பணியிடங்கள்
  • Sr. Resource Person – 01 பணியிடம்
NIELIT கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B. Tech/B. E/CA/ICWA or MBA(Finance)/ Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
NIELIT சம்பள விவரம்:
  • Senior Consultant – ரூ.72,000/- to ரூ.1,20,000/-
  • Consultant – ரூ.72,000/-
  • Consultant (Finance) – ரூ.60,000/-
  • Executive Assistant – ரூ.25,000/- முதல் ரூ. 40,000/-
  • Sr. Resource Person – ரூ.50,000/-
Consultant தேர்வு செயல் முறை:

14.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN’s Best Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

https://nielit.gov.in/recruitments என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.09.2022 முதல் 04.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கு பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!