NIELIT நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- ஊதியம்!

0
NIELIT நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - ரூ.2,09,200/- ஊதியம்!
NIELIT நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - ரூ.2,09,200/- ஊதியம்!
NIELIT நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- ஊதியம்!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Financial Controller, Administrative-Finance Officer, Sr. Finance Officer, Assistant Director (Finance) போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 67 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை (19.07.2022) இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு பணிக்கு தொடர்புடைய தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NIELIT வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில், தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) Financial Controller, Administrative-Finance Officer, Sr. Finance Officer, Assistant Director (Finance), Assistant Director (Admn.), Senior Assistant (Accounts), Assistant, Stenographer, Junior Assistant, Scientist, Sr. Technical Assistant, Library & Information Asstt., Technical Assistant, Junior Technical Assistant ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 67 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / Post Graduate / PG Diploma Degree / BCA / CA / ICWA / CS / MBA (Finance) / SAS / JA / BE/ B.Tech / M.Tech / ME / MCA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும். விரிவான தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant, Stenographer, Junior Assistant, Technical Assistant, Junior Technical Assistant பணிகளுக்கு அதிகபட்சம் 27 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Senior Assistant (Accounts), Sr. Technical Assistant, Library & Information Asstt. பணிகளுக்கு அதிக பட்சம் 30 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Scientist ‘C’ பணிக்கு அதிகபட்ச 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Assistant Director (Finance), Assistant Director (Admn.) பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • Financial Controller, Administrative – Finance Officer, Sr. Finance Officer பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.20,000/- ஊதியமாக பெறுவார்கள்.
  • 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,2,09,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

TN’s Best Coaching Center

  • Rs. 5400/- (Level-10) அல்லது அதற்கு மேற்பட்ட ஊதிய அளவின் கீழ் வரும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.800/- மற்றும் SC / ST / PWD / Women / Ex-s பிரிவினர் ரூ.400/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • Rs. 4600/- (Level-6) அல்லது அதற்கு கீழ்வரும் ஊதிய அளவின் கீழ் வரும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC / ST / PWD / Women / Ex-s பிரிவினர் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIELIT விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (19.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி’ நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!