ரூ.1,75,000/- ஊதியத்தில் 20 காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
ரூ.1,75,000/- ஊதியத்தில் 20 காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!
ரூ.1,75,000/- ஊதியத்தில் 20 காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!
ரூ.1,75,000/- ஊதியத்தில் 20 காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்க இறுதி நாள்..!

ICMR- தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. Project Scientist, PRA, Consultant போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நாளை (06.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

ICMR- தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள்:

ICMR- தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist பணிக்கு என 07 இடமும், Project Research Assistant பணிக்கு என 01 இடமும், Project Junior Nurse பணிக்கு என 04 இடமும், Project Technical Officer பணிக்கு என 04 இடமும், Project Research Associate III பணிக்கு என 01 இடமும், Consultant பணிக்கு என 03 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் 12 ஆம் வகுப்பு, Graduation, MD / DNB, Ph.D, Post Graduation Diploma, Post Graduation Master Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

Project Junior Nurse பணிக்கு அதிகபட்சம் 28 வயது எனவும், Project Research Assistant, Project Technical Officer பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது எனவும், Project Scientist – B (Non-medical) (Covid 19), Project Scientist – B (Non-medical) பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது எனவும், Project Scientist – B (Non-medical), Project Scientist C பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும், Consultant பணிக்கு அதிகபட்சம் 70 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. Project Research Associate – III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

ICMR-NIE விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (06.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR-NIE Notification Link

ICMR-NIE Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!