NIE நிறுவனத்தில் 20 காலிப்பணியிடங்கள் – ரூ.1,75,000/- வரை ஊதியம்..!

0
NIE நிறுவனத்தில் 20 காலிப்பணியிடங்கள் - ரூ.1,75,000/- வரை ஊதியம்..!
NIE நிறுவனத்தில் 20 காலிப்பணியிடங்கள் - ரூ.1,75,000/- வரை ஊதியம்..!
NIE நிறுவனத்தில் 20 காலிப்பணியிடங்கள் – ரூ.1,75,000/- வரை ஊதியம்..!

ICMR- தேசிய தொற்று நோயியல் நிறுவனம் 22.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Scientist, PRA, Consultant போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை ஆகியவற்றை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பின் தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR- National Institute of Epidemiology (ICMR-NIE)
பணியின் பெயர் Project Scientist, PRA, Consultant and others
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR- தேசிய தொற்று நோயியல் நிறுவனம் பணியிடங்கள்:

ICMR- தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Scientist B (Non-medical) – 01
  • Project Scientist B (Non-medical) (Covid 19) – 01
  • Project Scientist C (Non-medical) – 01
  • Project Scientist C (Medical) – 02
  • Project Scientist C (Non-medical) (Lab) – 01
  • Project Research Assistant – 01
  • Project Junior Nurse – 04
  • Project Technical Officer – 04
  • Project Scientist B (Non-medical) – 01
  • Project Research Associate III – 01
  • Consultant I – 02
  • Consultant II – 01
    ICMR-NIE கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைகழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் 12 ஆம் வகுப்பு, Graduation, MD / DNB, Ph.D, Post Graduation Diploma, Post Graduation Master Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR-NIE வயது விவரம்:

Project Junior Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Research Assistant, Project Technical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Scientist – B (Non-medical) (Covid 19), Project Scientist – B (Non-medical) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Scientist – B (Non-medical), Project Scientist C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 70 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Research Associate – III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

ICMR- தேசிய தொற்று நோயியல் நிறுவனம் சம்பளம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,75,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
ICMR-NIE தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

ICMR-NIE விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும். 06.05.2022 என்ற இறுதி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

ICMR-NIE Notification & Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!