தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,00,000/-

0
தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.1,00,000/-
தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,00,000/-

ICMR- தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆனது Project Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR- National Institute of Epidemiology
பணியின் பெயர் Project Assistant and Other
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2022
விண்ணப்பிக்கும் முறை Email

 

NIE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Assistant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Technical Assistant (Statistics) – 1 பணியிடங்கள்
  • Project Scientist – B – 1 பணியிடங்கள்
  • Project Scientist – C – 1 பணியிடங்கள்
  • Project Data Entry Operator – 2 பணியிடங்கள்
  • Project Scientist – C (Non-Medical) – 1 பணியிடங்கள்
  • Project Technical Assistant (Lab) – 1 பணியிடங்கள்
  • Project Technical Officer – 1 பணியிடங்கள்
  • Project Technician III – 5 பணியிடங்கள்
  • Project Technical Officer – 1 பணியிடங்கள்
  • Project Upper Division Clerk – 2 பணியிடங்கள்
  • Consultant (Epidemiology) – 1 பணியிடங்கள்
  • Project Computer Programmer – 1 பணியிடங்கள்
  • Project Semi Skilled Worker – 1 பணியிடங்கள்
  • Project Lower Division – 1 பணியிடங்கள்
  • Project Scientist – B – 1 பணியிடங்கள்
  • Project Assistant – 1 பணியிடங்கள்

ICMR கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, 12th, B.Sc, BDS, BE/ B.Tech, M.Sc, MBBS, MCA, MD, Ph.D, Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIE வயது வரம்பு:

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதனது நியூர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Technical Assistant (Statistics) பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Scientist – B பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Scientist – C பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Scientist – C (Non-Medical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Technical Assistant (Lab) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Technical Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Technician III பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Technical Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Upper Division Clerk பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Consultant (Epidemiology) பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Project Computer Programmer பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Semi Skilled Worker பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Lower Division பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Scientist – B பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க வ்விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download

ICMR ஊதிய விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Technical Assistant (Statistics) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Scientist – B பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 48,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Scientist – C பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 64,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Data Entry Operator பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 17,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.Project Scientist – C (Non-Medical) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 51,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Technical Assistant (Lab) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Technical Officer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Technician III பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Technical Officer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 32,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Upper Division Clerk பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 17,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Consultant (Epidemiology) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Computer Programmer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 32,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Semi Skilled Worker பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 51,800/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Lower Divisionபணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 16,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Scientist – B பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 48,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Assistant பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

NIE தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!