தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் 10 ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை..!

0
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் 10 ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை..!
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் 10 ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை..!
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் 10 ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை..!

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR – NIE) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Semi Skilled Worker, DEO, UDC, Senior Investigator போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

ICMR – NIE வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் (ICMR – NIE) காலியாக உள்ள Project Upper Division Clerk, Project Semi Skilled Worker, Project Data Entry Operator, Project Senior Investigator பணிக்கு என மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Project Upper Division Clerk பணிக்கு 12th, Graduation Degree முடித்தவராகவும், Project Semi Skilled Worker பணிக்கு 10th முடித்தவராகவும், Project Data Entry Operator பணிக்கு 12th முடித்தவராகவும், Project Senior Investigator பணிக்கு Graduation, Masters Degree முடித்தவராகவும் இருக்க வேண்டும்.

  • Project Upper Division Clerk பணிக்கு அதிகபட்சம் 31 வயது எனவும், Project Semi Skilled Worker மற்றும் Project Data Entry Operator பணிக்கு அதிகபட்சம் 25 வயது முதல் 28 வயது வரை எனவும், Project Senior Investigator பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ICMR – NIE விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்விற்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!