தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியம் – அரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள்!

0
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியம் - அரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள்!
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியம் - அரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள்!
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஊதியம் – அரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் (ICMR – NIE) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant, Project Research Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Epidemiology (ICMR – NIE)
பணியின் பெயர் Consultant, Project Research Assistant
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail

 

ICMR NIE Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் Consultant, Project Research Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு ஒதுக்கியுள்ளது.

  • Project Scientist – C (Non – Medical) (Data Analyst) – 02
  • Project Technical Assistant – 03
  • Project Scientist – C (Medical/ Non-medical) – 02
  • Project Research Assistant – 02
  • Consultant (Medical/ Non-Medical) – 01
  • Consultant (Non-Medical) (GACD) – 01
  • Consultant (Non-Medical) – 01
  • Consultant – 01
  • Project Technical Assistant (Statistics) – 01
ICMR NIE Recruitment 2022 கல்வித் தகுதி:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BDS / B.V.Sc / MBBS / MD / MS / DNB / MPH / M.Sc / MBA / Post Graduation Degree / Masters Degree/ Ph.D போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
ICMR NIE Recruitment 2022 அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் தேவையான முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

ICMR NIE Recruitment 2022 வயது விவரம்:
  • Project Technical Assistant மற்றும் Project Research Assistant பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Technical Assistant (Statistics) பணிக்கு அதிகபட்ச வயதாக 33 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Scientist – C (Non – Medical) (Data Analyst) மற்றும் Project Scientist – C (Medical/ Non-medical) பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Consultant (Medical/ Non-Medical), Consultant (Non-Medical) (GACD), Consultant (Non-Medical) மற்றும் Consultant பணிக்கு அதிகபட்ச வயதாக 70 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
ICMR NIE Recruitment 2022 ஊதிய விவரம்:
  • Project Scientist – C (Non – Medical) (Data Analyst) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.51,000/- வழங்கப்படும்.
  • Project Technical Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும்.
  • Project Technical Assistant (Statistics) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும்.
  • Project Research Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும்.
  • Project Scientist – C (Medical/ Non-medical) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.51,000/- முதல் ரூ.64,000/- வரை வழங்கப்படும்.
  • Consultant (Medical/ Non-Medical) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும்.
  • Consultant (Non-Medical) (GACD) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.70,000/- வழங்கப்படும்.
  • Consultant (Non-Medical) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.70,000/- வழங்கப்படும்.
  • Consultant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.55,000/- வழங்கப்படும்.
  • மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
ICMR NIE Recruitment 2022 தேர்வு முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் தேர்வுகள் அல்லது நேர்காணல் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

ICMR NIE Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு கீழே தெரிவித்துள்ள இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

ICMR NIE Recruitment 2022 தேதி விவரம்:

Consultant மற்றும் Project Technical Assistant (Statistics) பணிகளுக்கு மட்டும் 12.07.2022 ம் தேதி இறுதி நாள் என்றும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 11.07.2022 ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!