மாதம் 1.50 லட்ச ஊதியத்தில் அருமையான மத்திய அரசு பணி !!

0
மாதம் 1.50 ஊதியத்தில் அருமையான மத்திய அரசு பணி !!
மாதம் 1.50 ஊதியத்தில் அருமையான மத்திய அரசு பணி !!

மாதம் 1.50 லட்ச ஊதியத்தில் அருமையான மத்திய அரசு பனி !!

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM) ஆனது Sr. Consultant, Consultant & Jr. Consultant பணியிடங்களை நிரப்பிட தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதி தேதிக்கு முன்னர் தங்களின் விண்ணப்பங்ககளை சரியாக சமர்ப்பித்து கொள்ளுமாறு பதிவுதாரர்களை அறிவுறுத்துக்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIDM
பணியின் பெயர் Sr. Consultant, Consultant & Jr. Consultant
பணியிடங்கள் 08
கடைசி தேதி 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email
NIDM வேலைவாய்ப்பு :

NIDM நிறுவனத்தில் Sr. Consultant, Consultant & Jr. Consultant பணிகளுக்கு என 08 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NIDM வயது வரம்பு :

இப்பணிகளுக்கு அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NIDM கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்வி நிறுவன/பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Ph.D/ Engineering/ Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிது கொள்ளலாம்.

BANK
BANK
NIDM ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை  :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.12.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவங்களை அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!