அரசாங்க வேலை பார்க்க ஆசையா? – டிகிரி முடித்தவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!

0
அரசாங்க வேலை பார்க்க ஆசையா? - டிகிரி முடித்தவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!
அரசாங்க வேலை பார்க்க ஆசையா? - டிகிரி முடித்தவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!
அரசாங்க வேலை பார்க்க ஆசையா? – டிகிரி முடித்தவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!

தேசிய வடிவமைப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Hostel Warden Female பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் வழங்கியுள்ளோம். இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள பெண்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

தேசிய வடிவமைப்பு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

தேசிய வடிவமைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Hostel Warden Female பணிக்கு என மொத்தமாக ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணி புரிந்த முன் அனுபவம் வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும். இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் தொகை குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TNPSC Coaching Center Join Now

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் அல்லது எழுத்து தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளான 27.02.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!