ரூ.50000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 112 காலிப்பணியிடங்கள்

0
ரூ.50000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 112 காலிப்பணியிடங்கள்
ரூ.50000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 112 காலிப்பணியிடங்கள்
ரூ.50000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 112 காலிப்பணியிடங்கள்

தொழில் சேவைக்கான தேசிய நிறுவனம் (NICS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional பதவிக்கு என மொத்தமாக 112 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Career Service (NICS)
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 112
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NICS பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில் Young Professional பணிக்கு என்று 112 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

NICS தகுதிகள்:

விண்ணப்பதாரருக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.A, B.E or B.Tech, B.Ed, Master’s Degree, MBA, Graduate போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NICS அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் Masters Degree, MBA Masters in Economics, Psychology, Sociology, Operations Research, Statistics, Social Work, Management, Finance, Commerce, Computer Applications அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் 4 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

NICS வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 11.03.2022 ம் தேதியின் படி, குறைந்தது 24 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

NICS ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதி வாய்ந்த நபர்கள் ரூ.50000/- மாத ஊதிய தொகை பெறுவார்கள் மேலும் கூடுதல் தகவல் குறித்து அறிவிப்பில் காணலாம்.

NICS தேர்வு முறை:

Young Professional பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NICS விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 12.04.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

NICS  Notification

 NICS  Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!