டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.54000 சம்பளத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது !

0
டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.54000 சம்பளத்தில் அரசு வேலை - தேர்வு கிடையாது !
டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.54000 சம்பளத்தில் அரசு வேலை - தேர்வு கிடையாது !
டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.54000 சம்பளத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது !

ICMR கீழ் செயல்பட்டு வரும் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR-NICPR) வெளியிட்ட அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Research Associate III பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 25.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Cancer prevention and research (ICMR-NICPR)
பணியின் பெயர் Research Associate III
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR-NICPR) காலியாக உள்ள Research Associate III பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
Research Associate III கல்வி விவரம்:

Research Associate III பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Public Health, Population Studies, Demography போன்ற பாடப்பிரிவில் Master Degree அல்லது Ph.D Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Research Associate III அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Research Associate III வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஆண்களாக இருப்பின் 40 வயது எனவும், பெண்களாக இருப்பின் 42 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ICMR-NICPR ஊதிய விவரம்:

Research Associate III பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.54,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ICMR-NICPR தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ICMR-NICPR விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV, Resume) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here