NICMAR நுழைவு தேர்வு தேதி 2020
NICMAR நுழைவு தேர்வு தேதி 2020 அறிவிப்பு வெளியானது. தேசிய கட்டுமான மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NICMAR) ஆனது கட்டுமான நிர்வாகத்திற்கான பொது நுழைவு தேர்வை (NCAT) நடத்துகிறது. இந்த தேர்வு வரும் ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்விற்கான நுழைவு சீட்டை விரைவில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.தேர்வர்கள் NCAT தேர்வு தேதியை கீழ்காணும் இணையமுகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்