மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!

3
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!

மத்திய அரசின் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் (NIAS) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Post-doctoral Associate (PDA) & Project Associate/ Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIAS
பணியின் பெயர்   Post-doctoral Associate (PDA) & Project Associate/ Junior Research Fellow  
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIAS வேலைவாய்ப்பு :

Post-doctoral Associate (PDA) & Project Associate/ Junior Research Fellow பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NIAS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master’s degree/ PHD இவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JRF தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் interview சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் admin@nias.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NIAS Recruitment 2021

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. தமிழ்நாடு சிறுடை பணியாளர்கள் தேர்வுகள் எப்போது தொடங்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here