ரூ.60,000/- ஊதியத்தில் மத்திய அரசில் 300 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.60,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 300 காலிப்பணியிடங்கள்!!
ரூ.60,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 300 காலிப்பணியிடங்கள்!!
ரூ.60,000/- ஊதியத்தில் மத்திய அரசில் 300 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் (NIACL) இருந்து Administrative Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIACL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.32,795/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Preliminary Examination, Main Examination and interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரிகள் ரூ.750/- மற்றும் SC/ ST/ PwBD விண்ணப்பதாரிகள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் 21.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Direct link for NIACL AO Recruitment 2021

NIACL AO Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!