மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை 2021 – 300 காலிப்பணியிடங்கள்!!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை – 300 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் New India Assurance Company Limited நிறுவனம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு செய்தியினை அறிவித்துள்ளது. அதில் Administrative Officer (AO) பதவிக்காக திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு 300+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கான விவரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIACL
பணியின் பெயர் Administrative Officer
பணியிடங்கள் 300
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.09.2021 – 21.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NIACL காலிப்பணியிடங்கள் :

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் Administrative Officer (AO) பதவிக்காக மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் உள்ளன. பிரிவுகளின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை கீழே வழங்கியுள்ளோம்.

  • OBC – 81
  • EWS -30
  • PWD – 17
  • SC – 46
  • ST – 22

TN Job “FB  Group” Join Now

NIACL கல்வித்தகுதி :

Administrative Officer பதவிக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பிரிவில் Bachelor’s அல்லது Master’s பட்டபடிப்பினை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம் :

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன பணிக்கு தேர்வு செய்யபடுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.60,000/- வரை வழங்கப்படவுள்ளது.

NIACL வயது வரம்பு:

இப்பதவிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பானது குறைந்தபட்சமாக 21 முதல் அதிகபட்சமாக 30 வரை (01.04.2021 அன்றைய நிலையில்) இருக்க வேண்டும்.

AO தேர்வு செய்யும் முறை :
  1. Preliminary Exam
  2. Mains Exam
  3. Interview Round
விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC/ ST / PwBD – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் 01.09.2021 முதல் 21.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NIACL AO Short Notice Here

Download NIACL AO Detailed Notification Available Soon

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!