மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

2
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000

மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIAB) இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Project Associate and Field Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIAB
பணியின் பெயர் Project Associate and Field Assistant
பணியிடங்கள் 08
கடைசி தேதி 19.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NIAB நிறுவனத்தில் Project Associate and Field Assistant பணிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :
  1. Project Associate – 35 வயது
  2. Field Assistant – 30 வயது

TN Job “FB  Group” Join Now

NIAB கல்வித்தகுதி :
  • Project Associate – M.Sc (Life Sciences / Biotechnology / Biochemistry / Microbiology) Post Graduate Degree in Business Administration (MBA) / Veterinary Sciences (M.V.Sc) தேர்ச்சி
  • Field Assistant – Diploma in animal husbandry or veterinary sciences தேர்ச்சி
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை வரை ஊதியமாக பெற்றுக் கொள்வர்.

NIAB தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Document verification & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 19.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application for NIAB Recruitment 2021

Official Notification for NIAB Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!