மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய ஆயுர்வேத நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Panchakarma Vaidya, Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist, Library Assistant, Lower Divison Clerk (LDC), Multi Tasking Staff காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கூறப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய ஆயுர்வேத நிறுவனம்
பணியின் பெயர் Panchakarma Vaidya, Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist, Library Assistant, Lower Divison Clerk (LDC), Multi Tasking Staff
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி within 60 days
விண்ணப்பிக்கும் முறை Offline

காலியிடங்கள்

தேசிய ஆயுர்வேத நிறுவனம், Panchakarma Vaidya, Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist, Library Assistant, Lower Divison Clerk (LDC), Multi Tasking Staff, 18 , within 60 days, offline

  • Panchakarma Vaidya – 01 பணியிடங்கள்
  • Junior Stenographer (Hindi) – 01 பணியிடங்கள்
  • Junior Medical Laboratory Technologist – 01பணியிடங்கள்
  • Library Assistant – 01 பணியிடங்கள்
  • Lower Divison Clerk (LDC) – 03 பணியிடங்கள்
  • Multi Tasking Staff (MTS) – 11 பணியிடங்கள்

மொத்தம் – 18 பணியிடங்கள்

வயது வரம்பு:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 எனவும், அதிகபட்சம் 401 எனவும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித்தகுதி:
  • Panchakarma Vaidya – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பஞ்சகர்மா பாடத்தில் MD(ஆயுர்வேதம்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Junior Stenographer (Hindi) – அங்கீகரிக்கப்பட்ட மத்திய/மாநிலக் கல்வி வாரியத்தின் HSC & ஹிந்தி சுருக்கெழுத்தில் 80 WPM கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Junior Medical Laboratory Technologist – அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். DMLTல் 1 வருட முன்னனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  • Library Assistant – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Lower Divison Clerk (LDC) – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Multi Tasking Staff (MTS) – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:

அதிகாரபூர்வமான அறிவிப்பில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ. 18000/- முதல் ரூ.1, 77,500/- வரை வழங்கப்படுகிறது. பணிக்கு தகுந்தாற்போல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

National Institute Of Ayurveda Recruitment 2021 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!