தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2,15,900/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆனது Professor, Deputy Director (Admn.), Administrative Officer, Assistant Professor (Rog Nidan & Vikriti Vigyan), Clinical Registrar (Kayachikitsa), Nursing Officer, Medical Laboratory Technologist, Pharmacist (Ayurveda), Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff (MTS) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய ஆயுர்வேத நிறுவனம்
பணியின் பெயர் Professor, Deputy Director (Admn.), Administrative Officer, Assistant Professor (Rog Nidan & Vikriti Vigyan), Clinical Registrar (Kayachikitsa), Nursing Officer, Medical Laboratory Technologist, Pharmacist (Ayurveda), Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff (MTS)
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NIA MTS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Professor, Deputy Director (Admn.), Administrative Officer, Assistant Professor (Rog Nidan & Vikriti Vigyan), Clinical Registrar (Kayachikitsa), Nursing Officer, Medical Laboratory Technologist, Pharmacist (Ayurveda), Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff (MTS) பணிக்கென மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIA தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree in Ayurveda, MD(Ayurved), B.Sc. (Hons.) in Nursing/B.Sc. Nursing, Bachelor’s Degree in Medical Laboratory Science, 12ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIA MTS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIA ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Professor – Pay Level-13 (Rs. 1,23,100-2,15,900) + NPA
  • Deputy Director (Admn.) – Pay Level-11 (Rs. 67,700-2,08,700).
  • Administrative Officer – Pay Level-10 (Rs. 56,100-1,77,500)
  • Assistant Professor (Rog Nidan & Vikriti Vigyan) – Pay Level-10 (Rs. 56,100-1,77,500) + NPA
  • Clinical Registrar (Kayachikitsa) – Pay Level 10. Rs. 56,100-1,77,500 + NPA
  • Nursing Officer – Pay Level 7. Rs. 44,900-1,42,400
  • Medical Laboratory Technologist – Pay Level 6. Rs. 35,400-1,12,400
  • Pharmacist (Ayurveda) – Pay Level 5. Rs. 29,200-92,300
  • Junior Medical Laboratory Technologist – Pay Level 5. Rs. 29,200-92,300
  • Multi-Tasking Staff (MTS) – Pay Level 1. Rs. 18,000-56,900

விண்ணப்ப கட்டணம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப கட்டணமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Professor:

General, OBC – Rs. 5,000

SC, ST, EWS – Rs. 4,000

Deputy Director(Admn.)

General, OBC – Rs. 3,500

SC, ST, EWS – Rs. 3,000

Administrative Officer

General, OBC – Rs. 3,500

SC, ST, EWS – Rs. 3,000

Assistant Professor

General, OBC – Rs. 3,500

SC, ST, EWS – Rs. 3,000

Clinical Registrar (KC)

General, OBC – Rs. 3,500

SC, ST, EWS – Rs. 3,000

Nursing Officer

General, OBC – Rs. 2,500

SC, ST, EWS – Rs. 2,000

Medical Lab. Technologist

General, OBC – Rs. 2,500

SC, ST, EWS – Rs. 2,000

Pharmacist

General, OBC – Rs. 2,000

SC, ST, EWS – Rs. 1,800

Jr. Medical Lab. Technologist

General, OBC – Rs. 2,000

SC, ST, EWS – Rs. 1,800

M T S

General, OBC – Rs. 2,000

SC, ST, EWS – Rs. 1,800

Exams Daily Mobile App Download

NIA MTS தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.10.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here