தேசிய விசாரணை ஆணையத்தில் ரூ.1.12 லட்ச ஊதியத்தில் வேலை !!

0
தேசிய விசாரணை ஆணையத்தில் 1.12 லட்ச ஊதியத்தில் வேலை !!
தேசிய விசாரணை ஆணையத்தில் 1.12 லட்ச ஊதியத்தில் வேலை !!

தேசிய விசாரணை ஆணையத்தில் ரூ.1.12 லட்ச ஊதியத்தில் வேலை !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய விசாரணை ஆணையம் (NIA) ஆனது Upper Division Clerk, Stenographer Grade I, Assistant, Accountant, Deputy Legal Advisor, Senior Public Prosecutor and Public Prosecutor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவற்றின் உதவியுடன் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NIA
பணியின் பெயர் Upper Division Clerk, Stenographer Grade I, Assistant, Accountant, Deputy Legal Advisor, Senior Public Prosecutor and Public Prosecutor
பணியிடங்கள் 25
கடைசி தேதி 30.01.2021 & 02.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Upper Division Clerk, Stenographer Grade I, Assistant, Accountant, Deputy Legal Advisor, Senior Public Prosecutor and Public Prosecutor பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை ஆணைய வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

NIA கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • Criminal வழக்குகளில் 05 ஆண்டுகள் பெற்று இருக்க வேண்டும்.
தேசிய விசாரணை ஆணைய ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.01.2021 மற்றும் 02.03.2021 பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF I

Download Notification PDF II

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!