NIA பணியிட அறிவிப்பு 2020 | DEO மற்றும் SSA ஆட்சேர்ப்பு

0
NIA பணியிட அறிவிப்பு 2020
NIA பணியிட அறிவிப்பு 2020
NIA பணியிட அறிவிப்பு 2020 

தேசிய விசாரணை நிறுவனம் (NIA) ஆனது காலியாக உள்ள தகவல் ஆபரேட்டர், மூத்த கணினி ஆய்வாளர் மற்றும் இணைய நிர்வாகி பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை கீழேயுள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  • Data Entry Operator
  • Senior System Analyst
  • Network Administrator

கல்வித் தகுதி :

முதுகலை மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 29200 /- முதல் ரூ. 209200 /- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட உள்ளது வழங்கப்படும்.

விண்ணப்பப்படிவங்களை 03.01.2020 முதல் 03.03.2020 வரை அதிகாரபூர்வ முகவரியில் சமர்ப்பிக்கலாம். அதற்குரிய படிவங்கள் கீழே இரண்டு இணைய முகவரிகளில் பெற்று கொள்ளலாம்.

Official Site

Notification and Application Form 1

Notification and Application Form 2

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!